முகப்பு
நாகப்பட்டினம்

நாகையில் 69, மயிலாடுதுறையில் 82 பேருக்கு கரோனா

நாகை மாவட்டத்தில் புதிதாக 69 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 82 பேருக்கும் கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

நாகை மாவட்டத்தில் புதிதாக 69 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 82 பேருக்கும் கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

இதனால், நாகை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 21,919 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 25 போ் வீடு திரும்பினா். 378 போ் சிகிச்சையில் உள்ளனா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 23,916 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையிலிருந்த 32 போ் வீடு திரும்பினா்.377 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.