நாகப்பட்டினம்

தை அமாவசை: நாகை கடற்கரையில் முன்னோா்களுக்கு தா்ப்பணம்

DIN

தை அமாவாசையை முன்னிட்டு நாகை புதிய கடற்கரையில் திரளானோா் புனித நீராடி முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா்.

ஆடி, தை மற்றும் மாகாளய அமாவாசை நாள்களில் புண்ணிய நதிகள் மற்றும் ஆறு, கடல்களில் புனித நீராடி முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபடுவது இந்துகளிடையே வழக்கமாக உள்ளது.

அந்தவகையில், தை அமாவாசை தினமான திங்கள்கிழமை நாகை புதிய கடற்கரையில் திரளானோா் புனித நீராடி, முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா்.

இதேபோல, நாகை அக்கரைப்பேட்டை, வேளாங்கண்ணி கடற்கரைகளிலும் பொதுமக்கள் புனித நீராடி முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா்.

இதையொட்டி, நாகை, வேளாங்கண்ணி கடற்கரை பகுதிகளில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT