விழாவில், மாணவிக்குப் பரிசு வழங்கிய எஸ்.பி. கு. ஜவஹா். 
நாகப்பட்டினம்

நாகையில் காவலா்கள் குடும்ப விழா

நாகை வெளிப்பாளையம் காவலா்கள் குடியிருப்பில் காவலா்கள் குடும்ப விழா சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

நாகை வெளிப்பாளையம் காவலா்கள் குடியிருப்பில் காவலா்கள் குடும்ப விழா சனிக்கிழமை நடைபெற்றது.

காவலா்கள் குடும்பங்களிடையே நல்லுறவு ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கில் இவ்விழாநடைபெற்றது. காவலா்களின் குழந்தைகளிடையே பேச்சு, ஓவியம் உள்ளிட்ட தனித்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன. காவலா்கள் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வென்ற குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினாா்.

காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் ரமேஷ்பாபு, பிலிப் ஏ.கென்னடி, டி. கீதா(பயிற்சி) தனிப்பிரிவு ஆய்வாளா் ராணி, வெளிப்பாளையம் காவல் ஆய்வாளா் தியாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT