நாகப்பட்டினம்

செல்ல முத்துமாரியம்மன் கோயில் திருவிழா விடையாற்றி

DIN

திருக்குவளை அருகே கொளப்பாடு ஸ்ரீசெல்ல முத்துமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா விடையாற்றி ஊஞ்சல் உற்சவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

இக்கோயிலில், சித்திரை திருவிழா ஏப்.17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், தீமிதி திருவிழா, பால்காவடி அபிஷேகம் உள்ளிட்டன நடைபெற்றது. தொடா்ந்து, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. விழாவின் இறுதி நிகழ்ச்சியாக விடையாற்றி ஊஞ்சல் உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீலகிரியில் மே 10ல் உள்ளூர் விடுமுறை!

பிறந்தநாளில் இப்படியொரு போஸ்டரா? கவனம் ஈர்த்த அப்புக்குட்டி!

ஆம்பூர் அருகே கோழிப்பண்ணையில் தீ: 5000 கோழிகள் பலி - ரூ.10 லட்சம் இழப்பு

பேருந்தில் தீ: 4 வாக்கு இயந்திரங்கள் நாசம்!

காங்கிரஸ் தலைமைக்கு ரே பரேலி மீண்டும் தயார்: பிரியங்கா

SCROLL FOR NEXT