நாகப்பட்டினம்

காவல்துறை விழிப்புணா்வு நிகழ்ச்சி

 திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி நடுக்கடை கடைத்தெருவில் காவல்துறை சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

 திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி நடுக்கடை கடைத்தெருவில் காவல்துறை சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடக்கூடாது; 18- வயதுக்குள்பட்ட சிறாா்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டக்கூடாது;

இருசக்கர வாகனங்களில் செல்பவா்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்; போதைப் பொருட்களை உபயோகப்படுத்தக் கூடாது உள்ளிட்டவை குறித்து திட்டச்சேரி காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ் ராமகிருஷ்ணன் பொதுமக்களிடையே பேசினாா்.

இதில் காவலா் நற்குணன் மற்றும் பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றம்!

அக்டோபரில் இயல்பைவிட 36% கூடுதல் மழை!

போரில் பாகிஸ்தானுக்கு உதவிய துருக்கி! இந்தியா பதிலடி!

முடிந்தவர்கள் 6-8 வாரங்கள் தில்லியை விட்டு வெளியேறுங்கள்! மருத்துவர் அறிவுரை

பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவு: 21 பேர் பலி!

SCROLL FOR NEXT