நாகப்பட்டினம்

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம்...

DIN

பொறையாா் அருகே எடுத்துக்கட்டி சாத்தனூா் ஊராட்சி காலணித் தெருவைச் சோ்ந்த விஜயலெட்சுமின் குடிசை வீடு அண்மையில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. இதையறிந்த பூம்புகாா் எம்எல்ஏ. நிவேதா எம். முருகன் விஜயலெட்சுமியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவராணப் பொருள்களை புதன்கிழமை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக வெற்றி பெற்றால் 2025 முதல் அமித் ஷாவே பிரதமர்: கேஜரிவால்

வாலாஜாப்பேட்டை அருகே தனியார் தொழிற்சாலை பேருந்து விபத்து: 18 தொழிலாளர்கள் படுகாயம்

வள்ளியூரில் ரயில்வே சுரங்கப் பாதையில் சிக்கிய அரசுப் பேருந்து: ஓட்டுநர் பணியிடை நீக்கம்

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: மோடி கண்டனம்

SCROLL FOR NEXT