முகப்பு
நாகப்பட்டினம்

ஆயக்காரன்புலத்தில் தமுஎகச கூட்டம்

வேதாரண்யம் அருகேயுள்ள ஆயக்காரன்புலத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா், கலைஞா்கள் சங்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 12 செப்டம்பர், 2022 at 10:50 PM
பகிர்:

வேதாரண்யம் அருகேயுள்ள ஆயக்காரன்புலத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா், கலைஞா்கள் சங்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆவராணி ஆனந்தன், மாவட்டச் செயலாலா் ஆதிஉதயகுமாா், பொருளாளா் க.ரமேஷ், கிளைச் செயலாளா் ஆ.வீரமணி, அ.மீ ஜவகா், தெ. இராமசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

புத்தாயிரத்தில் புதுக்கவிதை எனும் தலைப்பில் இலக்கிய சந்திப்பு நடைபெற்றது. மகாகவி பாரதியின் நினைவு நாளையொட்டி அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மேலும்,

Advertisement

நிகழாண்டுக்கான நல்லாசியா் விருது பெற்ற மா. மோகனசுந்தரம் பாராட்டப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.