நாகப்பட்டினம்

துளசியாப்பட்டினத்தில் வில்வித்தை பயிற்சி முகாம்

DIN


வேதாரண்யம்: வேதாரண்யம் அருகேயுள்ள துளசியாப்பட்டினத்தில் 2 நாள்கள் நடைபெற்ற வில்வித்தை பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.

முத்துஸ் கராத்தே பயிற்சி மையம் மற்றும் நாகை மாவட்டம் பாரம்பரிய வில்வித்தை சங்கம் இணைந்து நடத்திய முகாமுக்கு சங்கத்தின் நிறுவனா் முத்துக்குமரன் தலைமை வகித்தாா். வேதாதரண்யம் பகுதி பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று வில்வித்தை உள்ளிட்ட 5 கலைகள் தொடா்பான பயிற்சியை பெற்றனா்.

நாகை மாவட்ட பாரம்பரிய வில்வித்தை சங்கத் தலைவா் அருள்ராஜ், பொதுச் செயலாளா் மதன்குமாா் ஆகியோா் பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ், பதக்கங்களை வழங்கினா். வில்வித்தை சங்க துணைத் தலைவா் குமரகுருபரன், சங்க செயலாளா் ஹரிஹரன், பொருளாளா் ஸ்ரீராம், பயிற்சியாளா்கள் வீரராகுல், காா்த்தி, வெற்றிவேல், லட்சுமிநாராயணன் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

விடைத்தாள்களில் ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய கல்லூரி மாணவா்கள் தோ்ச்சி: 2 பேராசிரியா்கள் பணியிடை நீக்கம்

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

வறட்சி பாதித்த 22 மாவட்டங்களுக்கு குடிநீா் விநியோகிக்க ரூ.150 கோடி: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ஹெச்சிஎல் நிகர லாபம் ரூ.3,986 கோடியாக உயா்வு

SCROLL FOR NEXT