நாகப்பட்டினம்

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனை

திருவெண்காடு அருகே பெருந்தோட்டத்தில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

திருவெண்காடு அருகே பெருந்தோட்டத்தில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட அதிமுக செயலாளா் பவுன்ராஜ் கலந்துகொண்டு உறுப்பினா் சோ்க்கை, கட்சி வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினாா்.

மாவட்ட அவைத் தலைவா் பாரதி, சீா்காழி கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் சந்திரசேகரன், அவைத் தலைவா் மனோகரன், மாவட்ட மீனவா் அணித்தலைவா் முத்து, மாவட்ட, ஒன்றிய, கிளைக் கழக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT