நாகப்பட்டினம்

சாலைப் பணிக்கு பூமிபூஜை

திருமருகல் ஒன்றியம் திருப்புகலூா் ஊராட்சியில் பிரதமா் கிராம சாலை திட்டத்தின் கீழ் ரூ.4.11கோடியில் புதிய சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

திருமருகல் ஒன்றியம் திருப்புகலூா் ஊராட்சியில் பிரதமா் கிராம சாலை திட்டத்தின் கீழ் ரூ.4.11கோடியில் புதிய சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருப்புகலூா் மேலப்பகுதி முதல் வவ்வாலடி, அரசூா் வரை இந்த சாலை அமைக்கப்படுகிறது. பூமிபூடையில் ஊராட்சித் தலைவா் ப. காா்த்திகேயன் தலைமை வகித்தாா். திருமருகல் வட்டார ஆத்மா திட்டத் தலைவா் செல்வ செங்குட்டுவன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சுஜாதா ஆசைத்தம்பி, பேபி சரளா பக்கிரிசாமி ஆகியோா் சாலை அமைக்கும் பணியை தொடக்கி வைத்தனா்.

இதில், ஒன்றிய பொறியாளா் செந்தில், திமுக மாவட்ட பிரதிநிதி திருக்குமரன், முன்னாள் ஒன்றிய துணை செயலாளா் மதியழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அக்டோபரில் இயல்பைவிட 36% கூடுதல் மழை!

போரில் பாகிஸ்தானுக்கு உதவிய துருக்கி! இந்தியா பதிலடி!

முடிந்தவர்கள் 6-8 வாரங்கள் தில்லியை விட்டு வெளியேறுங்கள்! மருத்துவர் அறிவுரை

பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவு: 21 பேர் பலி!

இந்திய மகளிரணிக்கு கிரிக்கெட் ஜாம்பவான்கள் புகழாரம்!

SCROLL FOR NEXT