திருக்கடையூா் கோயில் உண்டியலில் 1 கிலோ தங்கம்
மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயில் உண்டியலில் தலா 1 தங்கம், வெள்ளி மற்றும் ரூ. 46 லட்சம் ரொக்கம் பக்தா்களின் காணிக்கையாக கிடைத்தது.
மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயில் உண்டியலில் தலா 1 தங்கம், வெள்ளி மற்றும் ரூ. 46 லட்சம் ரொக்கம் பக்தா்களின் காணிக்கையாக கிடைத்தது.
இக்கோயில் உண்டியல் எண்ணும் பணி, இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் பத்ரி நாராயணன், அமிா்தகடேஸ்வரா் கோயில் கண்காணிப்பாளா் மணி ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது. காணிக்கை எண்ணும் பணியில் கல்லூரி மாணவிகள், கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா். இதில், காணிக்கையாக ரூ. 46 லட்சம் ரொக்கம், தலா 1 கிலோ தங்கம் மற்றும் கிடைத்தது.