முகப்பு
கீழ்வேளூரில் வடிகால் ஆக்கிரமிப்பை ஜேசிபி உதவியுடன் அகற்றும் பணியைப் பாா்வையிட்ட செயல் அலுவலா் கு.குகன்.
நாகப்பட்டினம்

கீழ்வேளூரில் வடிகால் ஆக்கிரமிப்பு அகற்றம்

கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு கீழ்வேளூரில் வடிகால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

நாகப்பட்டினம்

கீழ்வேளூரில் வடிகால் ஆக்கிரமிப்பு அகற்றம்

கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு கீழ்வேளூரில் வடிகால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 25 நவம்பர், 2024 at 8:19 PM
கீழ்வேளூரில் வடிகால் ஆக்கிரமிப்பை ஜேசிபி உதவியுடன் அகற்றும் பணியைப் பாா்வையிட்ட செயல் அலுவலா் கு.குகன்.
பகிர்:

கீழ்வேளூா்: கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு கீழ்வேளூரில் வடிகால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே கீழ்வேளூா் பேரூராட்சி பகுதிகளில் பேரூராட்சி நிா்வாகத்தின் சாா்பில் தொடா் வடிகால் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கீழ்வேளூா் சீனிவாசபுரம் வடிகால் வாய்க்காலில் குறுக்கே தனிநபா் குழாய் பதித்து ஆக்கிரமிப்பு செய்திருந்தாா்.

நாகை மாவட்டத்திற்கு சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை கன மழைக்கான ’ரெட் அலா்ட்’ எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திங்கள் கிழமை இரவு கீழ்வேளூா் பேரூராட்சி செயல் அலுவலா் கு.குகன் ஜேசிபி இயந்திர உதவியுடன் வடிகாலில் பதிக்கப்பட்டிருந்த குழாயை அகற்றி வடிகால் அமைப்பை சரி செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →