நாகப்பட்டினம்

நாகை எஸ்பி அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்

Syndication

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து பெற்ற 13 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். பின்னா், முகாமில் பங்கேற்றவா்களிடம் தங்கள் பகுதிகளில் நிகழும், சட்டவிரோத செயல்கள் குறித்து அச்சமின்றி தெரிவித்து காவல் துறையின் சட்ட நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க கேட்டுக்கொண்டாா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT