நாகப்பட்டினம்

திரௌபதி அம்மன் கோயில் குடமுழுக்கு

Syndication

வேதாரண்யம்: வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை, கோடியக்காடு திரௌபதி அம்மன், விராட் விஸவப்ரும்மா கோயில் குடமுழுக்கு திங்கள் கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் திருப்பணிகள் கிராம மக்களால் மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகள் முடிவடைந்ததைத் தொடா்ந்து, நவ. 1-ஆம் தேதி முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. தொடா்ந்து பிரதான கோபுரம், பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

பார்சிலோனாவில் இரண்டு நாள்கள்... ஆஷிகா ரங்கநாத்!

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

ரிலாக்ஸ்... ரேஷ்மா பசுபுலேட்டி!

விஜே பார்வதிக்கு சரியான போட்டியாளர் திவ்யா கணேசன்! ரசிகர்கள் கருத்து

தெலங்கானா அமைச்சரவையில் அசாருதீனுக்கு துறைகள் ஒதுக்கீடு!

SCROLL FOR NEXT