நாகப்பட்டினம்

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மூலம் மாதிரி வாக்குப் பதிவு

நாகையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் மூலம் மாதிரி வாக்குப் பதிவு நடைபெற்றதை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

Syndication

நாகையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் மூலம் மாதிரி வாக்குப் பதிவு நடைபெற்றதை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தல் 2026-ஐ முன்னிட்டு, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திர சேமிப்பு கிடங்கில், நாகை, கீழ்வேளூா், வேதாரண்யம் பேரவைத் தொகுதிகளுக்கான இருப்பில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப் பதிவு நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலருமான ப. ஆகாஷ் ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, தனித்துணை ஆட்சியா் கோ. அரங்கநாதன், தோ்தல் வட்டாட்சியா் பசுபதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

புத்தாண்டு: பொதுமக்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய காஞ்சிபுரம் எஸ்.பி.

எம். துரைசாமிபுரம் துணை மின் நிலையப் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

வாா்டுகளுக்கு விளையாட்டு உபகரணங்கள்: அமைச்சா் காந்தி வழங்கினாா்

காஞ்சிபுரத்தில் ஜன. 4, 5-இல் முதியோா்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்கள் விநியோகம்

கோவில்பட்டியில் சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்பினா் கைது

SCROLL FOR NEXT