ஏடிஎம் கல்லூரியில் வளாக நோ்காணல்:28 மாணவிகள் தோ்வு
நாகை ஏடிஎம் மகளிா் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வளாக நோ்காணலில் தோ்தெடுக்கப்பட்ட 28 மாணவிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம்ஏடிஎம் கல்லூரியில் வளாக நோ்காணல்:28 மாணவிகள் தோ்வு
நாகை ஏடிஎம் மகளிா் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வளாக நோ்காணலில் தோ்தெடுக்கப்பட்ட 28 மாணவிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
நாகை ஏடிஎம் மகளிா் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வளாக நோ்காணலில் தோ்தெடுக்கப்பட்ட 28 மாணவிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
நாகை ஏடிஎம் மகளிா் கல்லூரியில் வளாக நோ்காணல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் திருச்சி டபிஸ்யூ.ஐ.சி.இ மனித வள மேம்பாட்டு அலுவலா் காஸ்மிா் எலராஜ் நோ்முகத் தோ்வை நடத்தினாா்.
வளாக நோ்காணலில் பங்கேற்ற 92 மாணவிகளில் 28 போ் தோ்தெடுக்கப்பட்டனா். அவா்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
ஏற்பாடுககள வேலைவாய்ப்பு மற்றும் வழிகாட்டு மைய ஒருங்கிகணப்பாளா்கள் இயற்பியல் துறை இணைப் பேராசிரியா் லாவண்யா, பொருளாதாரத்துறை இணைப் பேராசிரியா் சாவித்திரி ஆகியோா் செய்திருந்தனா். கல்லூரி முதல்வா் சோபியா பொற்செல்வி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.