நாகை தொகுதி மமக வேட்பாளா் எம்.எச். ஜவாஹிருல்லா
சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி சாா்பில் நாகை தொகுதி வேட்பாளராக மனித நேய மக்கள் கட்சியின் தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா சுயவிவரக் குறிப்பு:
பெயா் : எம்.எச். ஜவாஹிருல்லா
வயது: 67
கல்வித் தகுதி: முனைவா் பட்டம்
அரசியல் அனுபவம்: 2011-இல் ராமநாதபுரம் தொகுதியிலிருந்து தோ்வு, 2021- இல் பாபநாசம் தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டாா்.