திருவாரூர்

காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம்

DIN

முத்துப்பேட்டையில் வட்டார, நகர காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் வட்டார தலைவர் பாலகிருஷ்ணன்,  நகர தலைவர் ஜெகபர்அலி ஆகியோர் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
 மாவட்ட பொதுச்செயலாளர் அன்பு.வே.வீரமணி,  மாவட்ட  செயற்குழு உறுப்பினர் வீரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  நகர துணைத்தலைவர் வேல்முருகன்  வரவேற்று பேசினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சொத்து பாதுகாப்புக் குழு கமிட்டி உறுப்பினரும்,  காங்கிரஸ் தேர்தல் மேலிடப் பார்வையாளருமான வழக்குரைஞர் சந்திரசேகரன்  பேசினார். காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் ஹாஜா,  காங்கிரஸ் மாவட்ட விவசாய பிரிவு தலைவர் இளங்கோவன், ராஜீவ்காந்தி பஞ்சாயத்துராஜ் கமிட்டி சட்டமன்ற பொறுப்பாளர் ஐ.எஸ்.ஆர்.பாலா,  முன்னாள்  ஒன்றிய கவுன்சிலர் நாச்சிக்குளம் முகைதீன்பிச்சை,  நகர மீனவர் அணி தலைவர் நிஜாம்  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.   நகர துணைத்தலைவர் குலாம்ரசூல் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT