திருவாரூர்

பழுதடைந்த விநாயகர் தேர் புதுப்பிப்பு

DIN

திருவாரூரில் பழுதடைந்துள்ள விநாயகர் தேரை புதுப்பிப்பதற்காக இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் வியாழக்கிழமை தேரை பார்வையிட்டனர்.
ஆசியாவிலேயே பெரியத் தேரான, திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டத்தின்போது, 5 தேர்கள் செல்வது வழக்கம். இந்த ஐந்து தேரில் ஒன்றான விநாயகர் தேர், மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இதையடுத்து, இந்த தேரை பிரித்துவிட்டு புதிய தேர் செய்வதற்கானப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
இதையொட்டி, அறநிலைத்துறை அலுவலர்கள் விநாயகர் தேரை வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தகிக்கும் வெயில்... தற்காக்கத் தேவை விழிப்புணா்வு...

மகாசக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கோவில்பட்டியில் மழை வேண்டி ராம நாம ஜெபம்

ஆறுமுகனேரியில் தெய்வீக சத் சங்கக் கூட்டம்

சேரன்மகாதேவி கோயிலில் கொடை விழா

SCROLL FOR NEXT