திருவாரூர்

நெற்பயிர் பாதுகாப்பு பயிற்சி இன்று நடைபெறுகிறது

DIN

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (நவ.16) நடைபெறவுள்ள மழை காலங்களில் நெற்பயிர் பாதுகாப்பு குறித்த பயிற்சியில் விவசாயிகள் பங்கேற்று பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து, நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆ. பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மழைக் காலம் தொடங்கியுள்ளதால் சம்பா நெற்பயிரை பாதுகாக்க சில வழிமுறைகளை தெரிவிக்கும் வகையில், நடைபெறவுள்ள ஒரு நாள் பயிற்சி முகாமில் விவசாயிகள் பங்கேற்று பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது. விரும்புவோர், தங்களது பெயரை நேரில் பதிவு செய்துகொண்டு பங்கேற்கலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT