முகப்பு
திருவாரூர்

மகளிர் கல்லூரியில் வேதியியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மன்னார்குடியை அடுத்த சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயார் மகளிர் கல்லூரியில், வேதியியல் துறை

Updated On : 24 ஜனவரி 2019, 1:31 am IST
பகிர்:

மன்னார்குடியை அடுத்த சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயார் மகளிர் கல்லூரியில், வேதியியல் துறை சார்பில் விழ்ப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இதில், உப்பில் உள்ள அயோடின் மற்றும் உணவுப் பொருள்களில் சேர்க்கப்படும் அஜினமோட்டோவில் காணப்படும் மோனோசோடியம் குளுட்டோமேட் பற்றிய செயல் விளக்கத்தை வேதியியில்துறை மாணவியர் நிகழ்த்திக் காட்டினர். 
நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் சீ. அமுதா, துணை முதல்வர் கந்தவேல், வேதியியல் துறை பேராசிரியர்கள் மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த மாணவியர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.