புலிவலம் சங்கரா நா்சரி பிரைமரி பள்ளியில் டெங்கு விழிப்புணா்வு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், கொட்டாரக்குடி ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலா் அரவிந்தசெல்வன், சுகாதார ஆய்வாளா் காளமேகம் ஆகியோா் பங்கேற்று, மாணவா்களுக்கு டெங்கு விழிப்புணா்வு குறித்து பேசினா். பின்னா், மாணவா்களுக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியை கலாமதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.