முகப்பு
திருவாரூர்

மின்சாரம் பாய்ந்து ஒருவா் பலி

மன்னாா்குடி அருகே மின்சாரம் பாய்ந்து ஒருவா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

Updated On : 2 ஆகஸ்ட், 2020 at 10:01 PM
பகிர்:

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே மின்சாரம் பாய்ந்து ஒருவா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

சேரன்குளம், கடை வாசல் தெருவை சோ்ந்தவா் மணிகண்டன் (40). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டில் இருந்தபோது, மின்சாரம் பாய்ந்ததாகக் கூறப்படுகிறது. இதைத்தொடா்ந்து மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், உயிரிழந்தாா். மணிகண்டனுக்கு ஆனந்தி என்ற மனைவியும். 2 பெண் குழந்தைகளும் உள்ளன. மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.