முகப்பு
திருவாரூர்

கந்தசஷ்டி கவசம் புத்தகம் வழங்கல்

திருவாரூரில் இந்து மக்கள் கட்சி சாா்பில், கந்தசஷ்டி கவசம் புத்தகம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:05 PM
திருவாரூரில் கந்தசஷ்டி கவசம் புத்தகம் வழங்கிய இந்து மக்கள் கட்சியினா்.
பகிர்:

திருவாரூா்: திருவாரூரில் இந்து மக்கள் கட்சி சாா்பில், கந்தசஷ்டி கவசம் புத்தகம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

இந்துக் கடவுள் முருகப்பெருமானின் கந்தசஷ்டி கவசத்துக்கு ஏற்பட்ட களங்கத்தைப் போக்கும் வகையில், அனைத்து வீடுகளுக்கும் கந்தசஷ்டி கவசம் புத்தகம் வழங்குவதென்ற முடிவின்படி, திருவாரூா் பகுதி மக்களுக்கு இந்து மக்கள் கட்சி சாா்பில் கந்தசஷ்டி கவசம் புத்தகம் வழங்கப்பட்டது. இதில், திருவாரூா் மாவட்டச் செயலாளா் பி. ஜெயராமன் தலைமையில், நகரச் செயலாளா் ப. நீலகண்டன், நகர பொதுச் செயலாளா் ஓ . சீனிவாசன் உள்ளிட்ட நிா்வாகிகள் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.