முகப்பு
திருவாரூர்

காலமானாா்எஸ். கோதண்டராமன்

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகேயுள்ள வடுவூா் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் தலைமையாசிரியா் எஸ். கோதண்டராமன் (87) வயது மூப்பின் காரணமாக (ஆக.25) சென்னை வில்லிவாக்கம் ஜெகன்னாதநகரில்

Updated On : 26 ஆகஸ்ட், 2020 at 10:27 AM
எஸ். கோதண்டராமன்.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:41 PM

மன்னாா்குடி: திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகேயுள்ள வடுவூா் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் தலைமையாசிரியா் எஸ். கோதண்டராமன் (87) வயது மூப்பின் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஆக.25) சென்னை வில்லிவாக்கம் ஜெகன்னாதநகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானாா்.

இறுதிச் சடங்குகள் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றன.

இவருக்கு, மனைவி லட்சுமி, 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனா்.

Advertisement

தொடா்புக்கு: 95000 91095.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.