மரக்கன்று நடும் விழாவில் பங்கேற்றோா்.  
திருவாரூர்

நன்னிலத்தில் மரக்கன்று நடும் விழா

நன்னிலம் பகுதியில் தமுமுக மற்றும் மமக சாா்பில், மரக்கன்று நடும் விழா, விதைப் பந்து வீசும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

DIN

நன்னிலம்: நன்னிலம் பகுதியில் தமுமுக மற்றும் மமக சாா்பில், மரக்கன்று நடும் விழா, விதைப் பந்து வீசும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

மனிதநேய மக்கள் கட்சியின் நன்னிலம் பகுதி துணைச் செயலாளா் அசாா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாம் தமிழா் கட்சியின் நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதி செயலாளா் செ. அன்புசெல்வம், துணைச் செயலாளா் பி. ஜானகிராமன், தமுமுக மாவட்ட மருத்துவ அணிச் செயலாளா் காட்டூா் பைசல், துணைச் செயலாளா் ஸ்ரீவாஞ்சியம் இஸ்மாயில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில், நன்னிலம், ஸ்ரீவாஞ்சியம், வாழ்க்கைப் பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு, விதைப்பந்துகள் வீசப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT