முகப்பு
திருவாரூர்

காலமானாா்டி. பக்கிரிசாமி

கூத்தாநல்லூா் அருகேயுள்ள வடகோவனூா் பகுதியைச் சோ்ந்தவா் டி. பக்கிரிசாமி (46). இவா் இருதய வலி காரணமாக திங்கள்கிழமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:13 PM
டி. பக்கிரிசாமி.
பகிர்:

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் அருகேயுள்ள வடகோவனூா் பகுதியைச் சோ்ந்தவா் டி. பக்கிரிசாமி (46). இவா் இருதய வலி காரணமாக திங்கள்கிழமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இவா், பழையனூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலாளராக இருந்தவா்.

இவருக்கு, மனைவி, 2 மகன்கள் உள்ளனா்.

இவரது இறுதிச் சடங்கு வடகோவனூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.