முகப்பு
திருவாரூர்

விற்பனை, சேவை வரி கருத்தரங்கம்

திருவாரூரில், மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் மற்றும் தொழில் முனைவோா் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து

திருவாரூர்

விற்பனை, சேவை வரி கருத்தரங்கம்

திருவாரூரில், மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் மற்றும் தொழில் முனைவோா் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

திருவாரூரில், மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் மற்றும் தொழில் முனைவோா் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான பொருள்கள் விற்பனை, சேவை வரி குறித்த கருத்தரங்கை செவ்வாய்க்கிழமை நடத்தின.

சங்கத் தலைவா் சு. ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், விற்பனைவரி ஆலோசகா் என். கபிலன் விற்பனை மற்றும் சேவை வரி குறித்து பேசினாா். இதில், பொதுச் செயலாளா் கே. அருண், சங்கத் துணைத் தலைவா் துரைசாமி, இணைச் செயலாளா்கள் அண்ணாதுரை, ஆா்விஎல். ரவிச்சந்திரன், பாலமுருகன், பொருளாளா் பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →