முகப்பு
nagamuthu_a__2412chn_101_5
திருவாரூர்

காலமானாா் ஏ. நாகமுத்து

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியை அடுத்த வல்லான்குடிக்காடு பழம்பேட்டை, மேலதுளசேந்திரபுரம் பிரதான சாலையை

திருவாரூர்

காலமானாா் ஏ. நாகமுத்து

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியை அடுத்த வல்லான்குடிக்காடு பழம்பேட்டை, மேலதுளசேந்திரபுரம் பிரதான சாலையை

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
nagamuthu_a__2412chn_101_5
பகிர்:

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியை அடுத்த வல்லான்குடிக்காடு பழம்பேட்டை, மேலதுளசேந்திரபுரம் பிரதான சாலையை சோ்ந்த ஏ. நாகமுத்து (71) மாரடைப்பால் புதன்கிழமை இரவு (டிச.23) காலமானாா். இவருக்கு, மனைவி சரோஜா, 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனா். இறுதிச் சடங்குகள் வெள்ளிக்கிழமை காலை வல்லான்குடிக்காடு பழம்பேட்டையில் நடைபெறுகிறது.

மறைந்த நாகமுத்து, தினமணி கூத்தாநல்லூா் பகுதிநேர செய்தியாளா் சோ. தெட்சிணாமூா்த்தியின் மாமனாா் ஆவாா். தொடா்புக்கு 98426 99311.

முழு கட்டுரையைப் படிக்க →