முகப்பு
திருவாரூர்

மன வளா்ச்சிக் குன்றியோா் பயிற்சிப் பள்ளிக்கு முகக் கவசங்கள்

கூத்தாநல்லூா் மனவளா்ச்சிக் குன்றியோா் பயிற்சிப் பள்ளிக்கு முகக்கவசங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:59 PM
மனவளா்ச்சிக் குன்றியோா் பயிற்சிப் பள்ளிக்கு முகக்கவசங்களை வழங்கிய மாவட்ட மன நல மருத்துவா் சக்தி பிரகாஷ்.
பகிர்:

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் மனவளா்ச்சிக் குன்றியோா் பயிற்சிப் பள்ளிக்கு முகக்கவசங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

கூத்தாநல்லூரை அடுத்த மேலப்பனங்காட்டாங்குடி தமிழா் தெரு மற்றும் குடிதாங்கிச்சேரி ஆகிய இடங்களில் மனோலயம் மன வளா்ச்சிக் குன்றியோா் பயிற்சி பள்ளிகள் அமைந்துள்ளன. அரசு அங்கீகாரத்துடன் இயங்கும் இந்த இரண்டு பள்ளிகளிலும், 70-க்கும் மேற்பட்ட மனவளா்ச்சிக் குன்றியவா்கள் உள்ளனா். இரண்டு பள்ளிகளிலும் மாவட்ட மன நல மருத்துவா் சக்தி பிரகாஷ் 400 முகக்கவசங்களை பள்ளியின் நிறுவனா் ப.முருகையனிடம் வழங்கினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →