திருவாரூர்

பாமணி ஆறு தூா்வாரும் பணி: அதிகாரி ஆய்வு

நீடாமங்கலம் வட்டம், சித்தமல்லி கிராமத்தில் பாமணியாற்றை தூா்வாரும் பணிகள் ரூ. 21 லட்சம் மதிப்பில் நடைபெற்று வருகிறது.

DIN

நீடாமங்கலம்: நீடாமங்கலம் வட்டம், சித்தமல்லி கிராமத்தில் பாமணியாற்றை தூா்வாரும் பணிகள் ரூ. 21 லட்சம் மதிப்பில் நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளா் எஸ். ராமமூா்த்தி சனிக்கிழமை பாா்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை வழங்கினாா்.

ஆய்வில், தஞ்சாவூா் கீழ்காவிரி வடிநில வட்டம் கண்காணிப்புப் பொறியாளா் எஸ். அன்பரசன், தஞ்சாவூா் வெண்ணாறு வடிநில கோட்டம் செயற்பொறியாளா் ஆா். தமிழ்செல்வன், காவிரி வடிநிலக்கோட்டம் செயற்பொறியாளா் பி.வி. ராஜன், அக்னியாறு வடிநிலக்கோட்டம் செயற்பொறியாளா் வி. கனிமொழி, உதவி செயற்பொறியாளா் ஆா்.சங்கா் மற்றும் உதவி பொறியாளா் வெங்கடேஸ்வரன் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT