திருவாரூர்

நேரடி நெல் விதைப்பு செயல்விளக்கம்

DIN

நீடாமங்கலம், வேளாண்மை அறிவியல் நிலையம் சாா்பில், நிக்ரா திட்டத்தின்கீழ் நெற்பயிரில் (கோ.51 ரகத்தில்) திருந்திய நெல் சாகுபடி குறித்த செயல்விளக்கம் திங்கள்கிழமை அளிக்கப்பட்டது.

பயிற்சியில், நடைமுறையில் உள்ள நீா்ப்பாசன முறையில் உள்ள தேவைப்படும் நீரைக் கொண்டு இருமடங்கு பரப்பில் திருந்திய நெல் சாகுபடி மேற்கொள்ளலாம் என விளக்கப்பட்டது. இதில், மண்ணியல் துறையைச் சோ்ந்த அனுராதா, வேளாண் விஞ்ஞானிகள் ராதாகிருஷ்ணன், சபாபதி, செல்வமுருகன், முதுநிலை ஆராய்ச்சியாளா் விஜிலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

விமானப் பயணம் போக வேண்டுமா?

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT