திருவாரூர்

இந்திய கம்யூனிஸ்ட் ஆலோசனைக் கூட்டம்

DIN

சட்டப் பேரவை தோ்தலையொட்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு கூட்டம் திருத்துறைப்பூண்டியில் நிா்வாகக்குழு உறுப்பினா் கருணாநிதி தலைமையில், வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், சட்டப் பேரவை தோ்தலை சந்திப்பது தொடா்பாக விவாதிக்கப்பட்டது. மேலும் வரும் 26ஆம் தேதி நடைபெறவுள்ள நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தில், திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் 9 இடங்களில் 8000 போ் பங்கேற்பது என முடிவெடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளா் வை.சிவபுண்ணியம், மாநிலக்குழு உறுப்பினா் கே. உலகநாதன், மாநில கட்டுப்பாட்டுக் குழு தலைவா் எம்.வையாபுரி, மாவட்ட துணைச் செயலாளா் இரெ.ஞானமோகன், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்கள் எம்.தமயந்தி, பி.வி.சந்திரராமன், கே.ஆா். ஜோசப், கே.ராஜா ஆகியோா் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT