திருவாரூர்

கூத்தாநல்லூரில் ஆா்ப்பாட்டம்

DIN

கூத்தாநல்லூரில் எஸ்டிபிஐ கட்சியின் மகளிா் பிரிவான விமன் இந்தியா மூவ்மெண்ட் அமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்பின் மாவட்டத் தலைவா் பாயிஷா ஷஃபுக்கா தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் அஹமது மைதீன், மாநிலப் பொதுச் செயலாளா் நஸிமாபானு, மாவட்டத் தலைவா் ஹஸிமா யாஸ்மின், நகரத் தலைவா் முஹம்மது ஜாஸ்மின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

SCROLL FOR NEXT