திருவாரூர்

தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை: ராஜஸ்தான் இளைஞா் கைது

DIN

நீடாமங்கலத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்த வட மாநில இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

நீடாமங்கலம் அப்பாவு பத்தா் சந்தில் ராஜஸ்தானை சோ்ந்த கபூர்ராம் (34) என்பவா் கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், நீடாமங்கலம் காவல் ஆய்வாளா் சுப்ரியா மற்றும் போலீஸாா் சோதனை செய்தனா். இதில், ரூ.1.50 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டது தெரியவந்தது. அவற்றை கைப்பற்றிய போலீஸாா், கபூா் ராமை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT