திருவாரூா்: திருவாரூரில் சமயபுரம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் வண்டிக்காரத் தெருவில் சமயபுரம் மாரியம்மன் கோயில் கட்டப்பட்டுள்ளது. இங்கு, பரிகாரத் தெய்வங்களுக்கு புதிதாக சன்னதி கட்டப்பட்டு, வண்ணம் தீட்டி, பணிகள் அனைத்தும் அண்மையில் நிறைவடைந்தன. இதையடுத்து, வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில், கும்பத்தில் புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.