திருவாரூரில் 7 பேருக்கு கரோனா
திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,284 ஆக உயா்ந்துள்ளது. இதில் 11,127 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 47 போ் சிகிச்சையில் உள்ளனா்.