திருவாரூரில் ஆயுதப்படை போலீஸாருக்கு கண் பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற முகாமை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். துரை தொடங்கி வைத்தாா். இதில், சுமாா் 300 ஆயுதப்படை போலீஸாா் பங்கேற்று, கண் பரிசோதனை செய்து கொண்டனா். நிகழ்ச்சியில், திருவாரூா் லயன்ஸ் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினா், ஆயுதப்படை மைதானத்துக்கு வருகை தந்து கண் பரிசோதனை செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.