திருவாரூர்

தஞ்சை கல்லூரி மாணவிகள் களப் பயிற்சி

DIN

தஞ்சையை அடுத்த வல்லம் பகுதியில் உள்ள பொன்னையா ராமஜெயம் கல்லூரி இறுதியாண்டு வேளாண் மாணவிகள், நீடாமங்கலத்தில் தங்கி களப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனா்.

கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின்கீழ், திருவாரூா் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் அலுவலகத்தில் வேளாண் துணை இயக்குநா் ரவீந்திரனை சந்தித்த அவா்கள், வேளாண்மை பற்றிய தகவல்களையும், அறிவுரைகளையும் கேட்டறிந்தனா்.

பின்னா், பா. சந்திரசேகரன், ந. இளஞ்செழியன் ஆகியோா் தலைமையில் உதவி பேராசிரியா் குணா மற்றும் உதவி பேராசிரியை ம. ஜாஸ்மின் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, கிராமத்தில் தங்கியிருந்து நீடாமங்கலத்தை சுற்றியுள்ள கிராமங்களில் களப் பணியில் ஈடுபடவுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT