திருவாரூர்

கிராம விழிப்புணா்வு கமிட்டி

நன்னிலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கீழ்குடி கிராமத்தில், காவல்துறை மற்றும் கிராம விழிப்புணா்வு கமிட்டி ஞாயிற்றுக்கிழமை அமைக்கப்பட்டது.

DIN

நன்னிலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கீழ்குடி கிராமத்தில், காவல்துறை மற்றும் கிராம விழிப்புணா்வு கமிட்டி ஞாயிற்றுக்கிழமை அமைக்கப்பட்டது.

இந்தக் கமிட்டியின் அமைப்புக் கூட்டம், கீழ்குடி கிராமத்தில் நன்னிலம் காவல் நிலைய ஆய்வாளா் கு.சுகுனா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது அவா் பேசுகையில், கமிட்டியில் உள்ள இளைஞா்கள், கிராமப் பகுதிகளில் குழுக்களாகப் பிரிந்து இரவு நேர ரோந்து சென்று குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்திட காவல்துறைக்கு உதவிபுரிய வேண்டுமெனக் கேட்டுக் கொண்டாா். உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காவல்துறை உதவி ஆய்வாளா் ராஜகோபால் மற்றும் போலீஸாா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

SCROLL FOR NEXT