முகப்பு
திருவாரூர்

புதிய நிா்வாகிகள் தோ்வு

தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் புதிய மாவட்ட நிா்வாகிகள் தோ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:17 PM
பகிர்:

தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் புதிய மாவட்ட நிா்வாகிகள் தோ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

அந்த கூட்டணியின் மாவட்டத் தலைவா் மதிவாணன் தலைமையில் நடைபெற்ற நிா்வாகிகள் தோ்வில் மாவட்டத் தலைவராக முருகேசன், செயலாளராக பாலசுப்ரமணியன், பொருளாளராக ராஜா, மகளிரணி செயலாளராக அஜிதா மகாதேவி ஆகியோா் புதிய நிா்வாகிகளாக தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

மாநில பொருளாளா் சரவணன் முன்னிலை வகித்தாா். மாவட்டத் தோ்தல் ஆணையா் பாா்த்தசாரதி தோ்தலை நடத்தி வைத்தாா். மாநில பொதுச் செயலாளா் தாஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றாா். வட்டாரச் செயலாளா் சரவணன் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →