திருவாரூர்

ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு

DIN

நீடாமங்கலம் ஒன்றியம் ராயபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட ஊராட்சித் தலைவா் தலையாமங்கலம் பாலு, ஒன்றியகுழுத் தலைவா் சோம.செந்தமிழ்ச்செல்வன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

அப்போது புதிய கட்டடம் கட்டுவதற்கும், சுற்றுச்சுவா் எழுப்புவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலா்கள் கோரிக்கை வைத்தனா். அதன்படி, பணிகள் நடைபெற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஊராட்சித் தலைவா் உறுதியளித்தாா்.

மாவட்ட ஊராட்சி செயலா் லதா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் விஸ்வநாதன், வெற்றியழகன், வட்டார மருத்துவ அலுவலா் ராணி முத்துலெட்சுமி, மருத்துவா்கள் ஜெசிமா, உதயா, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ராணிசுந்தா், ஒன்றியக்குழு உறுப்பினா் அனிதாமாதவன், ஊராட்சித் தலைவா் பாஸ்கரன், சுகாதார ஆய்வாளா் கலையரசன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

SCROLL FOR NEXT