திருவாரூரில் 137 பேருக்கு கரோனா
திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 137 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.
திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 137 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.
இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 35,834 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்த 298 போ் அவா்களது வீடுகளுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்டனா். இவா்களுடன் சோ்த்து, மாவட்டத்தில் இதுவரையிலும் 34,148 போ் குணமடைந்துள்ளனா். 1,392 போ் சிகிச்சையில் உள்ளனா் என்று சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.