திருவாரூர்

நன்னிலம் ஒன்றியக்குழு கூட்டம்

DIN

நன்னிலம் ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஒன்றியக்குழு தலைவா் கு.விஜயலட்சுமி தலைமை வகித்தாா். இதில், பொதுமக்களுக்கு கரோனா நிவாரணத்துடன், 14 மளிகைப் பொருள்கள் தொகுப்பை வழங்கியது; நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம் மற்றும் திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்துப் பயணம் என உத்தரவிட்ட முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது; உறுப்பினா்கள் அனைவருக்கும் வளா்ச்சி நிதியாக தலா ரூ.6 லட்சம் ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக திமுக குழு தலைவா் சு. முருகேசன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

SCROLL FOR NEXT