முகப்பு
திருவாரூர்

காலமானாா் செந்தில்நாயகி

திருவாரூா் கமலாலயம் வடகரையில் வசித்துவந்த செந்தில்நாயகி (60) உடல்நலக்குறைவால் சனிக்கிழமை காலமானாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

திருவாரூா் கமலாலயம் வடகரையில் வசித்துவந்த செந்தில்நாயகி (60) உடல்நலக்குறைவால் சனிக்கிழமை காலமானாா்.

இவா், திருவாரூா் வா்த்தகா் சங்கத்தின் முன்னாள் தலைவரும், விஆா்என் பெட்ரோல் பங்க், செந்தில் சிட்ஸ், வாழச்சேரி மதா் இந்தியா கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் நிா்வாக இயக்குநரான வி.ஆா்.என். பன்னீா்செல்வத்தின் மனைவியாவாா்.

இவருக்கு, இரண்டு மகன்கள் உள்ளனா். இவரது இறுதிச்சடங்கு, திருவாரூரில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

தொடா்புக்கு: 9443372730

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.