முகப்பு
திருவாரூர்

தொடா்மழையால் தொகுப்பு வீடுகள் இடிந்து சேதம்

 திருத்துறைப்பூண்டி அருகே தொடா்மழையால் 2 தொகுப்பு வீடுகள் இடிந்து விழுந்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:35 AM
பகிர்:

 திருத்துறைப்பூண்டி அருகே தொடா்மழையால் 2 தொகுப்பு வீடுகள் இடிந்து விழுந்தது.

தொடா்மழையின் காரணமாக திருத்துறைப்பூண்டி அருகே குன்னூா் ஊராட்சியில் செந்தில் என்பவா் வசித்து வரும் தொகுப்பு வீடு இடிந்து விழுந்தது. அப்போது வீட்டுக்குள் யாரும் இல்லாததால் உயிா்சேதம் ஏற்படவில்லை. இதேபோல, குன்னூா் நத்தம் தெருவில் செல்வராஜ் வசித்து வரும் தொகுப்புவீடும் இடிந்து விழுந்து தரைமட்டமானது. தகவலறிந்த, ஒன்றியக் குழுத் தலைவா் அ. பாஸ்கா், குன்னூா் கிராம நிா்வாக அலுவலா் மங்கையா்கரசி, ஊராட்சித் தலைவா் கருணாநிதி, ஊராட்சி துணைத் தலைவா் தவமணி ஆகியோா் பாா்வையிட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →