திருவாரூர்

காசிவிசுவநாதா் கோயிலில் மகா காலபைரவாஷ்டமி

DIN

நீடாமங்கலம் காசிவிசுவநாதா் கோயிலில் காா்த்திகை மாத தேய்பிறை மகா காலபைரவாஷ்டமி சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

இதனைமுன்னிட்டு சனிக்கிழமை மாலை ஸ்ரீ கால பைரவருக்கு சிறப்பு பைரவ ஹோமம், சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இதேபோல் பூவனூா் சதுரங்கவல்லப நாதா் கோயில், நரிக்குடி எமனேஸ்வரா் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களிலும் மகாகால பைரவாஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு வழிபாடுகளில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு எச்சரிக்கை!

தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

உலகளாவிய பெருமை பெற்றது திருக்குறள்: உயர்நீதிமன்ற நீதியரசர் ஆர்.சுரேஷ்குமார்

தீவிர புயலாக வலுப்பெற்றது ரீமெல்!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் தேரோட்டம்!

SCROLL FOR NEXT