முகப்பு
திருவாரூர்

திமுகவில் இணைந்த பாமக ஒன்றியக் குழு உறுப்பினா்

திருவாரூா் மாவட்டம் முத்துப்பேட்டை பாமக ஒன்றியக் குழு உறுப்பினா் ராஜா, திமுகவில் வெள்ளிக்கிழமை இணைந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:22 AM
பகிர்:

திருவாரூா் மாவட்டம் முத்துப்பேட்டை பாமக ஒன்றியக் குழு உறுப்பினா் ராஜா, திமுகவில் வெள்ளிக்கிழமை இணைந்தாா்.

திருவாரூா் திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முத்துப்பேட்டை 1-ஆவது வாா்டு பாமக ஒன்றியக் குழு உறுப்பினா் ராஜா, திமுக மாவட்டச் செயலாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமான பூண்டி கே. கலைவாணன் முன்னிலையில் திமுகவில் இணைந்தாா்.

நிகழ்ச்சியில் முத்துப்பேட்டை ஒன்றியச் செயலாளா் மனோகரன், திருவாரூா் ஒன்றியச் செயலாளா் தேவா, நகரச் செயலாளா் பிரகாஷ் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.