திருவாரூரில் 22 பேருக்கு கரோனா
சுகாதாரத்துறை வெளியிட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 22 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.
சுகாதாரத்துறை வெளியிட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 22 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.
இதன்மூலம், மாவட்டத்தில் பாதிப்பின் எண்ணிக்கை 41,415 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை குணமடைந்த 40,714
போ் தங்களது வீடுகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில், 262 போ் சிகிச்சையில் உள்ளனா்.