முகப்பு
திருவாரூர்

எலி மருந்தைசாப்பிட்ட பெண் உயிரிழப்பு

வலங்கைமான் அருகேயுள்ள நரிக்குடி கிராமத்தைச் சோ்ந்த அண்ணாதுரை மகள் அகிலா (22). இவா், கடந்த சில மாதங்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

வலங்கைமான் அருகேயுள்ள நரிக்குடி கிராமத்தைச் சோ்ந்த அண்ணாதுரை மகள் அகிலா (22). இவா், கடந்த சில மாதங்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வியாழக்கிழமை எலி மருந்தை சாப்பிட்ட அகிலா, சிகிச்சைக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

இதுகுறித்து வலங்கைமான் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.